"உலகை வழிநடத்த, அன்பால் போஷியுங்கள்"


 ஒக்டோபர் 1 உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "உலகை வழிநடத்த, அன்பால் போஷியுங்கள்" எனும் கருப்பொருளின் கீழ் எமது பாடசாலையின் சிறுவர் தின நிகழ்வுகள் நேற்று (01) பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்றன. 


#DUMV