தென்மாகாண ஆளுநர் அவர்களின் எண்ணக்கருவிற்கு ஏற்ப, தென்மாகாண கல்வித் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருது வழங்கும் நிகழ்வில் க.பொ. த.சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் கடந்த (2020 - 2024) 5 வருட காலத்தினுள் தேசிய மட்டத்தினை தாண்டிய பெறுபேறுகளைப் பெற்றமைக்காக நேற்றைய தினம் 2025.10.22 எமது மாறை / தாருல் உலூம் மகா வித்தியாலயம் "சுதக்ஷினாபிஷேக" விருதினை பெற்றுக் கொண்டது. இது மாத்தறை கல்வி வலயத்தில் உள்ள தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுள் 17 பாடசாலைகளுக்கே

இவ்வெற்றியை அடைய முடிந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வெற்றிக்கு பங்களிப்பினை வழங்கிய கெளரவ அதிபர் M.T.M. மிப்தாஹ் அவர்களுக்கும் அயராது பாடுபட்ட ஆசிரிய பெருந்தகைகளுக்கும் மாணவர்களுக்கும் பாடசாலை சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

දකුණු පළාත් ආණ්ඩුකාරතුමාගේ දැක්මට අනුව, දකුණු පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව විසින් සංවිධානය කරන ලද සම්මාන උළෙල අ.පො.ස. සාමාන්‍ය පෙළ විභාගයේ ප්‍රතිඵල මත පැවැත්විණි.පසුගිය වසර 5 තුළ (2020 - 2024) අ.පො.ස. සාමාන්‍ය පෙළ විභාග ප්‍රතිඵල මත පදනම්ව ජාතික මට්ටම ඉක්මවා ගිය ප්‍රතිඵල ලබා ගැනීම වෙනුවෙන් සම්මාන ප්‍රදානෝත්සවයේදී.2025.10.22 අපගේ මාරයි / දාරුල් උලූම් මහා විද්‍යාලය "සුදක්ෂිණාභිෂේක" සම්මානය ලබා ගත්තේය. මාතර අධ්‍යාපන කලාපයේ දෙමළ සහ සිංහල පාසල් අතරින් පාසල් 17 කට පමණක් මෙම සාර්ථකත්වය අත්කර ගැනීමට හැකි වී තිබීම විශේෂත්වයකි.මෙම සාර්ථකත්වයට දායක වූ ගරු විදුහල්පති එම්.ටී.එම්. මිෆ්තා මහතාට වෙහෙස නොබලා කටයුතු කරන ගුරුවරුන්ට හා සිසුන්ට පාසල වෙනුවෙන් අපි සුබ පතන්නෙමු.