🌹🌹 A Remarkable All-Island Victory 💐
Islamic Cultural Competition – 2025 💐🌹💐
Social Drama: 1st Place
A national-level achievement! At the All-Island Islamic Cultural Competition held today at Zahira College, Colombo, our school team secured First Place, earning the title of All-Island Champion.
Heartfelt congratulations to the students who achieved this milestone, and sincere thanks to the teachers and coordinators who trained and guided them.
Principal,
MR/Dharul Uloom Maha Vidyalaya,
Matara.
🌹🌹அகில இலங்கை ரீதியான அமோக வெற்றி 💐
இஸ்லாமிய கலாச்சாரப் போட்டி -2025 💐🌹💐
மறை/ தாருல் உலூம் மஹா வித்தியாலயம்
சமூக நாடகம் : 1 ஆம் இடம்
அகில இலங்கை சாதனை. இன்று கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் நடைபெற்ற அகில இலங்கை இஸ்லாமிய கலாச்சாரப் போட்டியில் எமது பாடசாலை அணியினர் முதலாம் இடத்தைப் பெற்று அகில இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்துவதோடு பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும்
பொறுப்பாசிரியர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
அதிபர்,
மாறை/ தாருல் உலூம் மகா வித்தியாலயம்,
மாத்தறை.
