🌸 தரம் ஒன்று – 2026 | Grade One – 2026🌸
🎓 புதிய மாணவர்கள் இணைப்பு (கால்கோள்) விழா
🎓 New Admission (Initiation) Ceremony
அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பித்து,
எமது பாடசாலையில் 2026 ஆம் ஆண்டிற்கான தரம் ஒன்று புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் கால்கோள் விழா சிறப்பாக இடம்பெற்றது.
Beginning in the blessed name of Allah,
the Grade One New Admission Ceremony – 2026 was successfully held at MR/DHARUL ULOOM M.V, Matara.
📅 நாள் / Date : 29.01.2026 (Thursday)
⏰ நேரம் / Time : 8.30 a.m.
📍 இடம் / Venue : School Main Hall
🎖 பிரதான அதிதி / Chief Guest
Mr. M.N.M. Nazim
General Manager (Southern)
Ceylon Green Life Plantation, Matara
🌷 சிறப்பு அதிதி / Special Guest
Mrs. H.G.C. Galapaththi
Former Retired Teacher of MR/Dharul Uloom M.V
🎓 தலைமை தாங்கியது / Presided by
Al Haj M.T.M. Mifthah
Principal
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, புதிய மாணவர்களின் கல்விப் பயணத்திற்கு ஊக்கம் அளித்த அனைத்து அதிதிகள், பெற்றோர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், SDC உறுப்பினர்கள் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
We sincerely thank all the guests, parents, teachers, SDC members, past pupils and well-wishers who graced this occasion and encouraged our young learners as they begin their educational journey.
✨ புதிய கல்விப் பயணத்தை தொடங்கும் எங்கள் சிறார்களுக்கு அல்லாஹ் சிறந்த எதிர்காலத்தையும் வெற்றியையும் அருள்வானாக!
✨ May Allah bless our young students with knowledge, discipline and a bright future!
📚🌱 எமது பாடசாலை – சிறந்த எதிர்காலத்தின் அடித்தளம்
📚🌱 Our School – The Foundation for a Better Future