🏆 Outstanding Achievement at the All Island Tamil Language Competition – 2026 🏆
We are delighted to announce the outstanding achievements of the students of MR/Dharul Uloom Maha Vidyalaya, Matara at the Matara Education Zone Level Competitions of the All Island Tamil Language Competition – 2026.
✨ Our students secured a total of 20 prize-winning places, including:
🥇 1st Places – 06
🥈 2nd Places – 06
🥉 3rd Places – 08
This remarkable achievement reflects the dedication, talent, and hard work of our students, together with the invaluable guidance and commitment of our teachers.
Heartiest congratulations to all the prize-winning students, their parents, and the teachers who trained and supported them. We wish our students continued success in the Provincial and National Level Competitions.
━━━━━━━━━━━━━━━━━━━━
🏆 සමස්ත ලංකා දෙමළ භාෂා තරගාවලිය – 2026 කලාප මට්ටමේ තරගවලදී අප විද්යාලයේ විශිෂ්ට ජයග්රහණයක්! 🏆
මාර/ධාරුල් උලූම් මහා විද්යාලයේ සිසුන් සමස්ත ලංකා දෙමළ භාෂා තරගාවලිය – 2026 හි මාතර අධ්යාපන කලාප මට්ටමේ තරගවලදී විශිෂ්ට දක්ෂතා දක්වමින් සම්මානලාභී ස්ථාන 20ක් දිනා ගැනීමට සමත්වී ඇත.
🏅 ජයග්රහණ අතර,
🥇 ප්රථම ස්ථාන – 06
🥈 දෙවන ස්ථාන – 06
🥉 තෙවන ස්ථාන – 08
මෙම ජයග්රහණය අපගේ සිසුන්ගේ කැපවීම, දක්ෂතාවය හා උත්සාහය මෙන්ම ඔවුන්ට මඟපෙන්වූ ගුරුභවතුන්ගේ අසීමිත කැපවීමේ ප්රතිඵලයකි.
ජයග්රාහී සියලුම සිසුන්ට, ඔවුන්ගේ දෙමාපියන්ට සහ කැපවීමෙන් පුහුණු කළ ගුරුභවතුන්ට අපගේ හෘදයාංගම සුබ පැතුම්! ඉදිරි පළාත් හා ජාතික මට්ටමේ තරගවලදීද තවත් විශිෂ්ට ජයග්රහණ අත්කර ගැනීමට සුභාශිංසන පිරිනමමු.
━━━━━━━━━━━━━━━━━━━━
🏆 அகில இலங்கை தமிழ்மொழிப் போட்டி – 2026 வலய மட்டப் போட்டிகளில் எமது பாடசாலையின் சிறப்பான சாதனை! 🏆
மாத்தறை தாருல் உலூம் மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் அகில இலங்கை தமிழ்மொழிப் போட்டி – 2026 இன் மாத்தறை கல்வி வலய மட்டப் போட்டிகளில் மொத்தமாக 20 பரிசு இடங்களை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
🏅 அவற்றில்,
🥇 முதலாம் இடங்கள் – 06
🥈 இரண்டாம் இடங்கள் – 06
🥉 மூன்றாம் இடங்கள் – 08
இவ்வெற்றி எமது மாணவர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் கடின உழைப்பையும், அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.
வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும், அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டிகளிலும் மேலும் பல வெற்றிகளைப் பெற எமது வாழ்த்துகள்!
#DharulUloomMV #AllIslandTamilLanguageCompetition2026 #StudentAchievement #MataraEducationZone #SchoolPride
